நமது அஞ்சல் OBC ன் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 1338 ஆக உள்ளது. ஏற்கெனவே நமது சங்கத்தின் கிளைகளை துவக்கிய கோட்டங்கள் தங்களது அண்டை கோட்டைகளையும் இணைத்து இந்த சங்கத்தை வலுப்பெற செய்யவேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தற்போது OBC நலன் காக்கும் 123வது சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை விழாவாக கொண்டாட ஆத்தூரில் 26.02.2018 அன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சல் OBC ன் உறுப்பினர் எண்ணிக்கை கோட்டம் வாரியாக
Sl. No.
|
Name of the Division / Branch
|
No. of members
|
01
|
Dharmapuri Division
|
277
|
02
|
Salem East Division (including Atur Branch)
|
253
|
03
|
Cuddalore Division
|
209
|
04
|
Chennai City Central Division
|
160
|
05
|
Theni Division
|
112
|
06
|
Chennai GPO
|
106
|
07
|
Mail Motor Service, Chennai
|
79
|
08
|
Tiruchirapalli Division
|
60
|
09
|
Dindigul Division
|
25
|
10
|
Postal Accounts & Finance, Chennai
|
20
|
11
|
MMS, Madurai
|
12
|
12
|
Srirangam Division
|
11
|
13
|
Chennai City South Division
|
6
|
14
|
Virudhunagar Division
|
2
|
15
|
Chennai City North Division
|
2
|
16
|
Tiruvannamalai Division
|
1
|
17
|
Thanjavur Division
|
1
|
18
|
Erode Division
|
1
|
19
|
Tirupattur Division
|
1
|
|
Total
|
1338
|
மாநில செயலாளர்
அஞ்சல் OBC
No comments:
Post a Comment