Friday, 21 July 2017

Second Circle Conference at Cuddalore on 06.08.2017.

நமது அஞ்சல் OBC சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு திரு ஜோதிகுமாரன் அவர்கள் தலைமையில் 06.08.2017 அன்று நடைப்பெற உள்ளது. இந்திய மாநாட்டில் திரு S  K  கார்வேந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் .  அஞ்சல்  OBC குடும்பத்தார் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

D  S  ஹரிகிருஷ்ணன்.
மாநில செயலர்


No comments:

Post a Comment