Sunday, 30 July 2017

Invitation of 2nd Circle Conference at Cuddalore

நமது அஞ்சல் OBC ன் இரண்டாவது மாநில மாநாடு கடலூரில் 06.08.2017 அன்று காலை 09.00 மணி முதல் A  J  தீன் திருமண மண்டபம், உப்பலவாதி தெரு, மஞ்சக்கொல்லை என்ற விலாசத்தில் நடைப்பெற உள்ளது.  OBC உடன் பிறப்புகள் அனைவரும் தவாறது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்.  அழைப்பு கிடைப்பெறாதவர்கள் இந்த பதிவில் உள்ள அழைப்பை கண்டு மாநாட்டிற்கு வருமாறு அழைக்கப் படுகிறார்கள்.

இப்படிக்கு

D  S  ஹரிகிருஷ்ணன்
மாநில செயலாளர்






No comments:

Post a Comment