அஞ்சல் OBC ன் 2வது மாநில மாநாட்டோடு இணைத்து கடலூர் கோட்ட சங்க மாநாடும் நடத்தப்பட்டது. இதில் கடலூர் கோட்ட சங்க நிர்வாகிகளாக கீழ் காணும் செயல் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் திரு S சாந்தகுமார் - திருப்பாப்புலியூர்
துணை தலைவர் திரு GK பாலமுருகன் கடலூர் OT
திரு N தாஜுதீன் கடலூர் வடக்கு Sub Dn
திரு J ராஜேந்திரன் கண்டரக்கோட்டை
செயலாளர் திரு K ஜோதிகுமரன் கடலூர் HPO
உதவி செயலாளர் திரு TK தனசேகர் கடலூர் HPO
திரு R கண்ணன் பேர்பெரியான்குப்பம்
திரு NP ராகவானந்தம் SIPCOT
பொருளாளர் திரு VR வேதகிரி கடலூர் HPO .
உதவி பொருளாளர் திரு A முருகன் கடலூர் HPO
அமைப்பு செயலர் திரு G நல்லதம்பி காட்டுமன்னார்கோயில்
திரு M ரமேஷ் கடலூர் HPO
திரு S பாலமுருகன் சிதம்பரம் HPO
திரு S ராமசந்திரன் நெய்வேலி 3
திருமதி J ஜெயந்தி கடலூர் HPO
தேர்ந்தெடுக்கப்பட்ட அணைத்து நிர்வாகிகளுக்கும் தமிழ் மாநில அஞ்சல் OBC தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
DS ஹரிகிருஷ்ணன்
மாநில செயலர்

No comments:
Post a Comment