சென்னை GPO கிளை சங்கத்தின் செயலாளரும் முன்னாள் மாநில பொருளாளருமான திரு S சுந்தரராஜன் அவர்கள் 29.09.2017 அன்று பணி நிறைவு செய்கிறார். அவருடைய பணி நிறைவு பாராட்டு விழா 29.09.2017 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை GPO வில் நடைபெறவுள்ளது.
OBC உடன்பிறப்புகள் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மாநில செயலர்
OBC உடன்பிறப்புகள் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மாநில செயலர்